சென்னை: நாயுடன் நடைப் பயிற்சி செய்யும் பலரை நாம் கண்டிருக்கலாம். ஆனால், சென்னையைச் சேர்ந்த திருமதி தேவிகா கிருஷ்ணன் நாள்தோறும் சேவலுடன் நடைப்பயிற்சி செல்கிறார் என்பது வியப்பான தகவல். புற்றுநோயால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதைச் செய்ய முடியாமல் தவித்த நிலையில் சில கோழிக் குஞ்சுகளை இவரின் மகள் வாங்கித் தந்துள்ளார். அவற்றுள் ‘லவ் குமார்’ என்ற இந்தச் சேவல், இவரின் அன்புக்குரிய செல்லப் பிராணியாகி, இவருடன் ‘வாக்கிங்’ செல்கிறது. மகிழ்ச்சியாக இருந்தால் முத்தமிடுவது, கோபம் வந்தால் கொத்துவது என ‘லவ் குமார்’ அந்த வீட்டில் ஒய்யாரமாக பவனி வருகிறதாம்!
சேவலுடன் நடைப்பயிற்சி
15 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2019 11:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!