ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘மிருகா’ விரைவில் வெளியீடுகாண உள்ளது. இதில் ராய் லக்ஷ்மி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இப்படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு வெளியானது. நடிகர் விஜய் ஆன்டணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முன்னோட்டத் தொகுப்பை வெளியிட்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். கோத்தகிரி மலைப்பகுதிக்குள் இருந்து அட்டகாசம் செய்கிறது ஒரு காட்டுப் புலி. அதனால் ஏற்படும் விளைவுகளும், சில மர்மச் சம்பவங்களும்தான் படத்தின் கதையாம். இந்தப் படம் வெளியான பிறகு தமிழில் மீண்டும் தம்மால் ஒரு வெற்றிவலம் வரமுடியும் என்கிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார்.
மிரள வைக்கும் ‘மிருகா’ முன்னோட்டம்
15 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2020 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!