இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவரான லென்னர்ட் ஹெரால்ட் தியன் சீ யின், 55, இன்னொருவரின் கார் மீது ‘ஒயின்’ போத்தலை வீசியெறிந்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் சென்றபோது ஆத்திரத்தில் டாக்டர் தியன் அப்படிச் செய்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திரு மார்ட்டின் லூ ஜுன்வெய், 36, என்பவரது காரின் பின்பக்க விளக்கு சேதமடைந்தது. அதனைச் சரிசெய்ய ஆன செலவை டாக்டர் தியன் கொடுத்துவிட்டார். அவருக்கான தண்டனை விவரம் வரும் மார்ச் 18ஆம் தேதி அறிவிக்கப் படவுள்ளது.
கண்ணாடி போத்தலை எறிந்த கண் மருத்துவர்
20 Feb 2020 06:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Feb 2020 06:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!