சிவாவுடன் நடிக்க விரும்பும் கதாநாயகிகள்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரஜினி முருகன்'. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதில், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படம் அவருக்குப் பெயர் சொல்லும் விதத்தில் அமைய வில்லை. 'ரஜினி முருகன்' வெளியான பிறகு கீர்த்தி சுரேஷ் தமிழ் ரசிகர்களிடம் பிர பலமாகி இருக் கிறார். இ த னா ல் அவர் மகிழ்ச்சி யில் உள்ளார்.

இதேபோல், ஸ்ரீ தி வ் யா நடித்த முதல் படம் வெளி வராமல் இருந் தது. ஆனால் சி வ கா ர் த் தி கே ய னு ட ன் அவர் ஜோடி சேர்ந்த 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படம் ஸ்ரீதிவ்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. இதனால் ஸ்ரீதிவ்யா தமிழ்ப் பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதுபோல் அறிமுக நடிகைகள் சிலர் நடித்த படங்கள் வெளியா காமல் உள்ளன. சில தமிழ்ப் படங் கள் திரைக்கு வந்தும், அவற்றில் நடித்த நாயகிகள் குறித்து ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாத நிலை தொடர்கிறது. ஆனால் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் 'மார்க்கெட்' சூடு பிடிக்கிறது. எனவே அடுத்த வாய்ப்புக்காக காத் திருக்கும் புதுமுக நடிகைகள் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருப்பதாக கோடம்பாக்க வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!