பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தமது டுவிட்டரில் நேற்று ஒரு தகவலைப் பதிவிட்டார். “கொரோனா கிருமி காரணமாக பாஜக தான் நிறுவப்பட்ட தினத்தைக் கொண்டாடத் தயங்குகிறது. அதனால் மறை முகமாக முழு நாட்டையும் விளக்கு ஏற்றி தங்கள் கட்சியின் நிறுவன தினத்தைக் கொண்டாட வைக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏப்ரல் 5ஐ ஏன் தேர்ந்தெடுத்தது ஏன் எனவும் அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தையும் பிரதமர் தெளிவுபடுத்த வேண் டும்,” என்று தெரிவித்துள்ளார்.
குமாரசாமி: விளக்கு ஏற்றுவது பாஜகவுக்காக
6 Apr 2020 10:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2020 10:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!