கெஜ்ரிவால்: டெல்லியில் 70% மக்கள் குணம்

புது­டெல்லி: டெல்­லி­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து 70% மக்­கள் மெல்ல மெல்ல குண­ம­டைந்­துள்­ள­னர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்­டர் பதி­வில், “டெல்­லி­யில் மிக­வும் குறை­வான நோயாளிகளுக்கே தற்­போது மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­படு­கிறது. பெரும்­பா­லான மக்­கள் வீடு­க­ளி­லேயே குணமடைந்து விடு­கின்­ற­னர். இன்றைய நிலையில், கொவிட்-19 நோயாளிகளுக்­கான 9,900 படுக்­கை­கள் காலி­யாக உள்­ளன. நாட்­டில் கிரு­மித்­தொற்று பாதிப்பில் மகா­ராஷ்­டி­ரா­வுக்கு அடுத்து தமி­ழ­கம் 2வது இடத்­தில் உள்­ளது. 3­வது இடத்­தில் உள்ள டெல்­லி­யில் 97,200 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ளனர். அதில் 68,256 பேர் குண­மடைந்துவிட்ட­னர். இத­னால் அங்கு குண­ம­டை­வோர் விகி­தம் 70% ஆக அதி­க­ரித்­துள்­ளது,” என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!