சிறப்பு விமான பயணிகளிடம் ரூ.1.66 கோடி கடத்தல் தங்கம்

ஹைத­ரா­பாத்: கொரோனா கிரு­மிப் பர­வல் கார­ண­மாக அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ளன. இருப்­பி­னும், வெளி­நா­டு­களில் இருந்து இந்­தி­யா­வுக்கு வர விரும்­பு­வோ­ருக்­காக ‘வந்தே பாரத்’ என்­னும் திட்­டத்தை மத்­திய அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது. அத்­திட்­டத்­தின்­கீழ் சவூதி அரே­பி­யா­வில் இருந்து கடந்த வியா­ழக்­கி­ழமை சிறப்பு விமா­னம் மூலம் இந்­தி­ய­ர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர். ஹைத­ரா­பாத் விமான நிலை­யம் வந்­தி­றங்­கிய அவர்­க­ளி­டம் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். அப்­போது 11 பய­ணி­கள் தங்­கத்­தைக் கடத்தி வந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது. அன்று இரவு 7.30 மணி­ய­ள­வில் அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். 28 தங்­கக் கட்­டி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. 3.11 கிலோ எடை­யுள்ள கடத்­தல் தங்­கத்தின் மதிப்பு ரூ.1.66 கோடி என அதி­கா­ரி­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!