நிலப்போக்குவரத்து ஆணையம் காலாங்- பாயலேபார் விரைவுச்சாலையில் மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) முதல் முறையாக அறிமுகப்படுத்த திட்டமிடுவதாக நேற்று கூறியது. அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று வாரியம் சொன்னது. கேபிஇ சுரங்கப்பாதைக்கு முன்னால் இருக்கும் மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை இயக்க ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்தது. வடக்கு-கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வருவதாக வாரியம் கூறியது. பொங்கோல் வட்டாரவாசிகள் மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு செல்ல 'சிட்டி' நேரடிப் பேருந்துச் சேவை எண் 666 கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. காலை மாலை உச்ச நேரங்களில் இந்த சேவை இயங்கும்.2016-10-01 06:00:00 +0800
‘கேபிஇ’ விரைவுச்சாலையில் ‘இஆர்பி’
1 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!