புக்கிட் பாத்தோக்கில் தீப்பற்றி எரிந்த கார்

புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் நேற்றுக் காலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. காலை 8.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீ அணைக்கும் வாகனமும் தீ அணைக்கும் மோட்டார் சைக் கிளும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் அனுப்பிய காணொளியில் கருப்பு நிற காரின் முன்பக்கம் தீப்பற்றி எரிவதைக் காண முடிந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கருப்பு நிறக் கார் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளி. படம்: யுடியூப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!