மகேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் 'ரங்கராட்டினம்'. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஷில்பா. 'திட்டக்குடி' படத்தை இயக்கிய சுந்தரன் இப்படத்தை இயக்குகிறார். "இது யதார்த்தமான விஷயங்களைச் சொல்லும் படம். மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவையில் மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இதில் இடம்பெறும் இரண்டு பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார் எழுதி உள்ளார். ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு சாதனம். அதேபோல் இந்தப் படமும் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்," என்கிறார் இயக்குநர் சுந்தரன்.
ரசிகர்களை மகிழ்விக்க வரும் யதார்த்தமான படம் ‘ரங்கராட்டினம்’
14 Nov 2016 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2016 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!