இபிஎல்: முதலிடத்திற்குக் கடும் போட்டி

மான்செஸ்டர்: கடந்த 20 ஆண்டு களாக செல்சி, ஆர்சனல், மான் செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி என்ற நான்கு குழுக்களின் கைகளுக்கே மாறி மாறிச் சென்று வருகிறது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டம். இந்நிலையில், அந்தப் போக் கிற்கு முற்றுப்புள்ளி வைத்து தலையெழுத்தை மாற்றி எழுதப் புறப்பட்டிருக்கிறது லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. யாரும் எதிர்பாராத விதமாக மதிப்புமிக்க கிளாடியோ ரனியெரி நிர்வாகத்தின்கீழ் இந்தப் பருவத் தில் புதிய புயலாக உருவெடுத்து உள்ள அக்குழு தற்போது 50 புள்ளிகளுடன் பட்டியலின் முதல் நிலையில் இருக்கிறது.

தன்னைவிட மூன்று புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இரண்டாம் இடத்தில் இருக்கும் மேன்சிட்டி குழுவை அதன் சொந்த மண்ணி லேயே சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 8.45 மணிக்குச் சந்திக்க உள்ளது லெஸ்டர். இந்த ஆட்டத்திலும் வெல்லும் பட்சத்தில் அதன் முதல் நிலை இன்னும் வலுவாகிவிடும். ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல என்று எச்சரித்துள்ளார் ரனியெரி.

மான்செஸ்டர் சிட்டி குழு கோல்காப்பாளருமான ஜோ ஹார்ட்டின் (இடது), லெஸ்டர் குழு ஆட்டக்காரர் ஜேமி வார்டி (வலது),

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!