உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்.

யாரெல்லாம் தடுப்பூசி போட்டிக்கொள்ளலாம் அல்லது போட்டுக்கொள்ளவேண்டும்?

கொவிட்-19 தடுப்பூசி பின்வருவோருக்கும் உகந்தது:

  • இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்தக் கொழுப்பு, நீரிழிவு நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள்
  • மருந்து, உணவு அல்லது பூச்சிக்கடிகளுக்குக் கடுமையற்ற ஒவ்வாமைகள் உள்ளவர்கள்
  • தோல் அழற்சி அல்லது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) உள்ளவர்கள்
  • G6PD குறைபாடு உள்ளவர்கள்
  • சீனப் பாரம்பரிய மருந்துகளை உட்கொள்பவர்கள்
  • சிறுநீரகச் சுத்திகரிப்பு சிகிச்சையை மேற்கொள்பவர்கள்
  • இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க மருந்து உட்கொள்பவர்கள், நிலையான இரத்தக்கசிவு அல்லது இரத்த உறைவுத்தடுப்புக் குறைபாடுகள் உள்ளவர்கள்

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், அதனைப் போட்டுக்கொள்ள இயலாதோரையும் பாதுகாக்க முடியும், எ.கா.

  • 16 வயதிற்குக் குறைவானோர்
  • கர்ப்பிணிப் பெண்கள்
  • கடுமையான நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்கள், எ.கா. அண்மையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டோர், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவோர்
  • உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒவ்வாமை உள்ளவர்கள்

உங்களது மருத்துவ நிலை பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை எனில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கு முன்பு, மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.

மேல் விவரங்களுக்கு, vaccine.gov.sg என்ற இணையத்தளத்தை நாடவும் அல்லது 1800-333-9999 என்ற எண்ணை அழைக்கவும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!