பிரிட்டன் தலைநகரான லண்டனின் சிஸ்விக் ஹவுஸ் கார்டன்ஸில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாய லாந்தர் விழா என்ற கருப் பொருளில் உருவாக்கப் பட்ட அலங்கார வளைவு பலரையும் ஈர்த்தது. படம்: ராய்ட்டர்ஸ்
நியூயார்க்கில் இருக்கும் சைனா டவுன் வட்டாரத்தின் சாரா ரூஸ்வெல்ட் பூங்காவில் தென் சீனத்தின் பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட் டத்தில் நடனமாடினர். படம்: ஏஎஃப்பி