சான்ட்ரா எமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இப் படத்தை இயக்குபவர் யுரேகா. "இக்காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வன்முறை களுக்கு எதிரான கருத்துகளை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். படம் 20ஆம் தேதி வெளியாகிறது," என்கிறார் யுரேகா.
20ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’
17 Jan 2017 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jan 2017 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!