பெரிய கார் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரிப்பு

பெரிய கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் தொடர்ந்து அதி­க­ரித்து வந்­துள்­ளது. ஆனால் மற்ற பிரி­வு­களில் கட்டணங்கள் குறைந்­தன.

1,600 லிட்­ட­ருக்­கும் அதி­க­மான கொள்­ள­ள­வைக் கொண்ட பெரிய கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் 70,200 வெள்ளி­யா­கப் பதி­வா­னது. அது, இரண்டு வாரங்­க­ளுக்கு முன் 68,310 வெள்­ளி­யாக இருந்­தது. அத­னு­டன் தொடர்­பு­டைய பொதுப் பிரி­வுக்­கான கட்­ட­ணம் 70,002 வெள்­ளி­யி­லி­ருந்து 72,756 வெள்ளி­யாக அதி­க­ரித்­தது. 1,600 லிட்­ட­ருக்­குக் குறை­வான கொள்­ள­ள­வைக் கொண்ட கார்­களுக்­கான கட்­ட­ணம் 47,001 வெள்­ளி­யா­கப் பதி­வா­னது. இதற்கு முன் இப்பிரிவுக்கான கட்­ட­ணம் 48,000 வெள்­ளி­யாக இருந்­தது.

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 110 வெள்ளி குறைந்து 38,890 வெள்ளியாகப் பதிவானது. மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 9,089லிருந்து குறைந்து 9,052 வெள்ளியாகப் பதிவானது.

பணக்­கார வாடிக்­கை­யா­ளர்­களி­டையே வாக­னங்­க­ளுக்­கான தேவை அதி­கம் இருப்­ப­தா­லும் பொது­வாக வலு­வி­ழந்­தி­ருக்­கும் சந்­தை­யால் அவர்­கள் பாதிக்­கப்­படா­த­தா­லும் வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் இவ்­வாறு பதி­வா­கி­யி­ருப்­ப­தாக இத்­து­றை­யின் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!