‘திரிஷா என் தங்கை’

திரிஷா எனக்குத்தான் தங்கையே தவிர, ராணாவுக்கு அவர் என்ன முறை என்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார் ஆர்யா. மலையாளத்தில் வெளியான 'பெங்களூர் டேஸ்' என்ற படம் தமிழில் 'பெங்களூர் நாட்கள்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்க, பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். ராணா, ஆர்யா, பாபி சிம்ஹா, திவ்யா, பார்வதி, சமந்தா நடித் துள்ளனர். கோபி சுந்தர் இசை யமைக்க, கே.பி.குகன் ஒளிப் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடந்த 'பெங் களூர் நாட்கள்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்யா பேசினார். "இந்தப் படத்தில் எங்களை விட ராணா அருமையாக நடித் துள்ளார். கதைப்படி அவர் காத லித்த பெண்களைப் பற்றிய சின்ன அருங்காட்சியகம் ஒன்றை வீட்டில் வைத்திருப்பார்.

உண்மை யிலும் அப்படியொரு அருங்காட்சி யகம் வைக்கும் அளவுக்கு அவ ருக்கு காதல் இருக்கிறது. அதனால் தன் சொந்த உணர்வு களைப் பிரதிபலித்து அற்புதமாக நடித்துள்ளார்," என்றார்.

'சர்வம்' காட்சியில் திரிஷா, ஆர்யா. படங்கள் / செய்திகள்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!