மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது ‘இறைவி’

விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் 'இறைவி'. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து படத்திற்கான பின்னணிப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். வரும் மார்ச் 25ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைப் போல 'இறைவி' படமும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!