புதிய கட்சி தொடங்கிய ஹாங்காங் மாணவர்கள்

ஹாங்காங்: கூடுதல் தன்னாட்சி அதி­கா­ரங்களை வேண்டும் இளம் மாணவர் குழு ஒன்று ஹாங்காங்­கில் அர­சி­யல் கட்சி ஒன்றை உரு­வாக்கி இவ்­வாண்டு நடை­பெ­ற­வி­ருக்­கும் தேர்­த­லில் போட்­டி­யி­டத் திட்­ட­மிட்­டுள்­ளது. 2014ஆம் ஆண்டில் ஹாங்காங்­கின் பல மாவட்­டங்களில் குடி­ய­ர­சுச் சீரமைப்பு வேண்டி பிர­சா­ரத்தை நடத்­திய 'ஸ்கா­ல­ரி­சம்' எனும் குழுவின் தலைவர் திரு ஜோ‌ஷுவா வோங், "எங்க­ளது எதிர்­கா­லத்தை நாங்களே வடி­வமைக்க விரும்­பு­கி­றோம்," என் றார். சீனாவின் ஆளுகையின்கீழ் தொடர்ந்து இருப்பதா என்பது குறித்து 2047ஆம் ஆண்டில் ஹாங்காங் மக்கள் தீர்­மா­னம் எடுப்­பதை தங்கள் கட்சி வலி ­யு­றுத்­தும் என்று அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!