நக்மா நம்பிக்கை

புதுச்சேரி: பீகார் தேர்தலைப் போல தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெண்களுக்குப் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா தெரிவித்தார். புதுச்சேரிக்குச் சென்றிருந்த அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் ஒரு புறம் தாலிக்குத் தங்கம் வழங்கிவிட்டு, மதுவால் கணவர்கள் உயிரையும் பறித்துவிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் விதவைகள் அதிகமாக உள்ளனர். இலவசங்களைக் காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!