வெற்றியாளர் கிண்ணம் வென்ற சானியா- ஹிங்கிஸ்

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பன் இண்டர்நேஷனல் டென்னிஸ் போட்டி நடை பெற்றது. நேற்று முன்தினம் நடை பெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இடத் தில் இருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி (படம்), ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்ஜலிக்யூ கெர்பர் - அன்ட்ரியா பெட்கோ விக் ஜோடியை எதிர்த்து விளை யாடியது. முதல் செட்டில் அனுபவம் வாய்ந்த சானியா ஜோடிக்கு ஜெர்மனி ஜோடி கடும் சவால் விடுத்தது.

இறுதியில் கடும் முயற்சிக்குப்பின் சானியா ஜோடி 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது. ஆனால், 2வது செட்டில் சானியா ஜோடி நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த செட்டை 6-1 என எளிதில் வென்று 2-0 என நேட்செட்டில் வெற்றி பெற்று வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!