24 Apr 2023 11:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2023 08:09
பம்பர் கார், உருட்டுப்பந்து மெய்நிகர் விளையாட்டுகள் என பல புதிய அம்சங்களை ஆர்ச்சட் சாலையில் அமைந்திருக்கும் ஆகப் பெரிய 'டைம்ஸோன் ஆர்க்கெட்டின்' திறப்பு விழாவில் கைப்பார்த்தனர் செய்தியாளர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
'பொக்கிமோன்' கம்பி வண்டிகள்
21 Apr 2023 11:43
சிங்கப்பூர் கம்பி வண்டிச் சேவையின் 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 'பொக்கிமோன்' கம்பி வண்டிகளில் பயணிகள் வலம் வரலாம். ஃபேபர் மலையின் கம்பி வண்டிச் சேவையில் 67 கம்பி வண்டிகளின் வெளிப்புறம் 'பொக்கி' பந்துகளின் சிவப்பு வெள்ளை வண்ணங்கள் கொண்டிருக்கும். வண்டிகளின் உள்புறத்தில் பிக்காச்சு, ஈவி, ஸ்பிரிகாடிட்டோ, ஃபுவெகொக்கோ, குவாக்ஸ்லி போன்ற 'பொக்கிமோன்' கதாபாத்திரங்கள் இடம்பெறும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
இந்தியாவில் ரமலான் குதூகலம்
20 Apr 2023 11:52
இந்திய தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள ஜமா பள்ளிவாசலுக்கு வெளியே ரமலான் சந்தை ஒன்றில் திரளான மக்கள் கூட்டம். படங்கள்: ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மும்பையில் முதல் ஆப்பிள் கடை திறப்பு
18 Apr 2023 14:54
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதலாவது நேரடி விற்பனை நிலையத்தை மும்பை மாநகரில் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி திறந்திருக்கிறது. அவ்விற்பனை நிலையத்திற்கு நேரில் சென்று ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க முதல் நாளிலேயே அங்கு பெருங்கூட்டம் கூடியது. கடை திறப்புவிழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கலந்துகொண்டார். படங்கள்: ராய்ட்டர்ஸ், புளூம்பெர்க், ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
ஏப்ரல் முற்பாதியில் அதிக வெப்பம், இடியுடன் கூடிய மழை
17 Apr 2023 11:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2023 13:13
இம்மாதம் முற்பாதியில் பிற்பகலில் பொழியவிருக்கும் இடியுடன் கூடிய மழை சிறிது நேரத்திற்குத்தான் பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினசரி வெப்பநிலை பொதுவாக 24லிருந்து 34 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டலாம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
புத்தாண்டுக் கொண்டாட்டம்
14 Apr 2023 17:55
தெற்காசியாவின் பலவித பகுதிகளில் புத்தாண்டைக் கோலாகலமாக கொண்டாடும் மக்கள்! படங்கள்: ஏஃஎப்பி, இபிஏ
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
பணம் படைத்தவர் பரம ஏழையானால்...: மின்னிலக்க ஓவியரின் கற்பனை
12 Apr 2023 14:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2023 14:59
மைசூரில் வசித்துவரும் கோகுல் பிள்ளை பணம் படைத்தவர்கள் பரம ஏழையானால் பார்க்க எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்துள்ளார். அவர் மின்னிலக்க ஓவியங்களை உருவாக்கும் ‘மிட்ஜர்னி’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை பயன்படுத்தி அக்கற்பனை தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மண்டாயில் 'பேர்ட் பேரடைஸ்': சலுகைக் கட்டணத்துடன் மே 8ஆம் தேதி திறப்பு
6 Apr 2023 14:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2023 14:36
மண்டாய் வனவிலங்குப் பூங்காவில் 'பேர்ட் பேரடைஸ்' பறவைக் காட்சியின் மே 8ஆம் தேதி திறப்பை முன்னிட்டு மூடப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து 3500 பறவைகள் பேர்ட் பேரடைஸுக்கு மாற்றப்பட்டன. அன்று முதல் மே 26 வரை குறைந்த கட்டணத்தில் இந்தக் காட்சியைக் காணலாம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மேள தாள இசையுடன் பங்குனி உத்திரத் திருவிழா 2023
5 Apr 2023 15:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2023 16:34
படங்கள்: திமத்தி டேவிட்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
குருத்தோலை ஞாயிறு திருவிழா
3 Apr 2023 23:45
குருத்தோலை ஞாயிறு திருவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த கிறிஸ்தவர்கள் பலர் குருத்தோலைகளைக் கைகளில் ஏந்தியவாறு இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
படங்கள்: ஏஎஃப்பி, இபிஏ