புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை - ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயத்தில்

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு  21.9.19 காலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கோபூஜை நடைபெறும்.

காலை 11மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மாலை ஏழு மணிக்கு  உபய பூஜை தொடர்ந்து சுவாமி புறப்பாடு 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.