$12மி ‘டோட்டோ’ பரிசைப் பகிர்ந்துகொண்ட மூவர்

‘டோட்டோ ஹங்பாவ்’ அதிர்ஷ்டக் குலுக்கில் மூன்று வெற்றியாளர்கள் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர்.

மொத்த பரிசுத் தொகையான $12,810,104 ரொக்கத்தை வெற்றியாளர்கள் மூன்று பேருக்கிடையே பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் தலா கிட்டத்தட்ட $4.27 மில்லியன் தொகை கிடைக்கும்.

நேற்று நடத்தப்பட்ட குலுக்கில் 4, 6, 21, 25, 34, 40 ஆகிய எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கூடுதல் எண் 48.

சென்றாண்டு டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் சாதனை அளவாக $16 மில்லியன் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!