பொறுப்பான வேலைநீக்கத்திற்கு வழிகாட்டிகள்

ஊழியர் ஒருவரின் வேலைநீக்கம் தவிர்க்க முடியாதது என்ற நிலையில் நிறுவனங்கள் அதைப் பொறுப்பான, உணர்வுபூர்வமான முறையில் கையாள்வதற்கு மனித வள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகி யவை இணைந்து முத்தரப்பு வழி காட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளன. நிறுவனங்கள் வலுவான சிங் கப்பூர் ஊழியர் மையத்தை வைத் திருக்கவும் வேலை இழந்த ஊழியர்களுக்கு உதவி செய்யும் வழிகளைக் கண்டறியவும் இந்த மாற்றங்கள் வலியுறுத்துவதாகக் அவை வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

"வர்த்தகங்கள் சீரமைக்கப் படும்போது அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் கையாள ஊழியர் களின் திறன்களை மேம்படுத்து வது, வேலைகளை மறுவடிமைப்பது போன்ற மாற்று வழிகளைப் பரி சீலிக்க வேண்டும் என்று கூட்டறிக்கை கூறியது. வேலை நீக்க சலுகைகளைப் பெறுவதற்கு ஊழியரின் பணிக் காலம் மூன்றாண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!