நைக்கி நிறுவனத்தில் $77,000 நூதன மோசடி; ஊழியருக்கு ஐந்து மாத சிறை

நைக்கி நிறு­வ­னத்­தில் பொருட்­களைக் காட்­சிப்­படுத்­தும் மேலா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்த ஜொவான்னெ சியோங் சூக் யின் $77,000 மதிப்­பி­லான செல­வி­னங்களை முறை­யா­னவை என்று பொய் கூறி ஏமாற்­றி­ய­தற்­காக அவ­ருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்போது தன்­னிச்சை­யாக பகு­தி­நே­ரப் பணி­பு­ரிந்து வரும் அவர், நிறு­வ­னத்தை­யும் ஊழி­யர்­களை­யும் ஏமாற்­றிய 22 குற்­றச்­ சாட்­டு­களை ஒப்­புக்­கொண்டார்.

ஆனால் தீர்ப்பு வழங்கப்­பட்­ட­போது அத்தகைய மேலும் 132 குற்­றச்­சாட்­டு­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன. நைக்கி நிறு­வ­னத்­துக்கு வடி­வமைப்­புச் சேவை வழங்­கிய மூன்று ஊழி­யர்­கள் 'டி3' நிறு­வ­னத்தைச் சேர்ந்த தற்­கா­லிக ஊழி ­யர்­கள். அந்த ஊழி­யர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், வேறு செல­வி­னங்களுக்கான தொகை யை நைக்கி நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 'டி3' பெற்­றுக்­கொள்வது வழக்க மாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!