அங் மோ கியோ அவென்யூ 5ல், அங் மோ கியோ டெக் பிளேஸ் 1 அருகே நேற்று மாலை 6 மணியள வில் சாலையின் நடுத்தடத்தில் 1 மீட்டர் அகலமுள்ள புதைகுழி ஏற்பட்டது. ஆரஞ்சு நிற கூம்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பகுதியை ஊழியர்கள் தடுப்பு வேலி இட்டனர். அங் மோ கியோ இன்டஸ்ட்ரியல் பார்க் 2ஐ அடுத்து அங் மோ கியோ அவென்யூ 5ல் இடையூறு இருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் மாலை 5.57 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அங் மோ கியோ சாலையில் புதைகுழி
18 Feb 2017 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!