உட்லண்ட்ஸ் புளோக்கில் தீ

உட்லண்ட்ஸ் வீவக புளோக் ஒன்றின் அடித்தளத்தில் நேற்று தீ மூண்டது. அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. ஏதோ வெடித்ததுபோல் சத்தம் கேட்டதாகவும் உடனே தான் கீழே இறங்கி ஓடிச்சென்று பார்த்ததாகவும் வின்செண்ட் கியூ என்பவர் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. கீழே சாய டப்பிகள் எரிந்து கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் கூறிய அவர், அந்தக் காட்சியைக் காட்டும் காணொளியை ஸ்டோம்ப் தளத்திலும் ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றினார். சாய டப்பி புகை 10வது மாடி வரை பரவிய தாக அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!