சிங்கப்பூரில் மீண்டும் ‘ஏ அண்ட் டபிள்யூ’ விரைவு உணவகங்கள்

விரைவு உணவகமான ஏ அண்ட் டபிள்யூ மீண்டும் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் பலர் கேட்டுக்கொண்டதால் சிங்கப்பூருக்கு மறுபடியும் வருவதாக அந்த நிறுவனம் கூறியது. அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூருக்குத் திரும்புவதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Loading...
Load next