சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் பெண்கள் தொழில்முனைவர் கட்டமைப்பு முதல் முறையாக 'இந்த ஆண் டின் சிறந்த பெண்கள்' எனும் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. அதில் வெவ் வேறு சாதனைகளைப் புரிந்து பல வயதினரைச் சேர்ந்த பெண் கள் கௌரவிக்கப்படவிருக்கின்ற னர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் 95வது ஆண்டு நிறைவின் ஓர் அங்க மாக இந்த விருதுகள் இவ் வாண்டு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன.
இந்த விருது விழா அடுத்த மாதம் 25ஆம் தேதியன்று 'தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா' ஹோட்டலில் இரவு 7.30 மணிக்கு இடம்பெறும்.
பெண்களைச் சிறப்பிக்கும் புதிய விருது விழா
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!