இந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா

இனிமேல் இந்தியாவுக்குச் செல்லவிரும்புவோர் ஐந்து ஆண்டுகள் வரை மின்னியல் விசா பெறலாம். ஏற்கெனவே இந்தியாவுக்கு ஒரு மாத மின்னியல் விசா கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஓராண்டுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் இந்திய விசாவை சிங்கப்பூரர்கள் பெறலாம்.

Remote video URL

இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் இ-விசாவில் சில மாற்றங்கள் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளன. கீழ்க்கண்ட இந்த மாற்றங்களை இந்தியாவின் உள்துறை அமைச்சும் சிங்கப்பூரின் இந்திய தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளன.

  • 25 அமெரிக்க டாலர் கட்டணத்துடன் ஒரு மாத காலத்துக்கான இ-விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த குறுகிய கால ஒரு மாதத்துக்கான இ-விசா எடுப்பதற்கான கட்டணம் 10 அமெரிக்க டாலர் மட்டுமே.
  • 80 அமெரிக்க டாலர் கட்டணத்திலான வழக்கமான இ-விசா செல்லுபடியாகக்கூடிய காலகட்டம் ஓராண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஓராண்டுக்கான இ-விசா கட்டணம் 80 அமெரிக்க டாலரிலிருந்து 40 அமெரிக்க டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • கூடுதல் விவரங்களுக்கு https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்போது சில பயண முகவர்கள் சிறப்புச் சலுகைக் கட்டணத்தில் மின்னியல் விசாவை பயணிகளுக்காக விண்ணப்பித்துத் தருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!