லிவர்பூல்- பர்ன்லி மோதல்

ஆன்ஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் நாளை அதிகாலை லிவர்பூல் குழு பர்ன்லிவுடன் மோதுகிறது. இப்பருவப் பட்டியலில் நான்காம் நிலையில் உள்ள லிவர்பூல் குழு வின் ஆட்டக்காரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை என்பதை அதன் நிர்வாகி கிளோப் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், லிவர்பூல் பர்ன்லியை வீழ்த்தி வெற்றி பெறுமா என்பதை பட்டியலில் உள்ள மற்ற குழுக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. "என்னிடம் மாற்றுத் திட்டம் இருக்காது என்று அனைவரும் சொல்கிறார்கள். ஏனெனில் எங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும். சில இடைவெளிகளைக் குறைத்து, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். "எதிர்த் தாக்குதலில் மட்டும் தான் கவனம் செலுத்துவோம் என்று கூறமுடியாது. அனைத்துமே சவாலானவை.

லிவர்பூல் நிர்வாகி கிளோப்புடன் டேனியல் ஸ்டரிஜ். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!