லெஸ்டர் நம்பமுடியாத வெற்றி

லெஸ்டர்: பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களில் லிவர்பூலையும் ஹல் சிட்டி-யையும் வீழ்த்திய லெஸ்டர், நேற்றைய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் செவியாவை வீழ்த்தி காலி றுதிக்குத் தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் செவியா வுடனான முதல் சுற்று ஆட்டத்தில் 2=1 எனத் தோற்றது லெஸ்டர். இதனையடுத்து, தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த லெஸ்டர் குழுவின் நிர்வாகி ரெனியேரி பதவி நீக்கப்பட்டார். கடந்த பருவத்தில் பிரிமியர் லீக் பட்டத்தை வென்ற லெஸ்டர், இப்பருவத்தில் 'ரெலிகேஷன்' நிலைக்குத் தள்ளப்படும் நிலை யிலும் இருந்தது. கடைசி இரு வெற்றிகளுக்குப் பிறகு லீக் பட்டியலில் இப்போது 15வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது நிர்வாகியாக பொறுப் பில் இ-ருக்கும் கிரேக் ஷேக்ஸ்பியர் தலைமையில் அக்குழு, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வருகிறது.

செவியா வீரர் விடோலா (இடது) உதைத்தப் பந்தைக் கோலாக விடாமல் தடுக்கும் லெஸ்டர் கோல்காப்பாளர் கேஸ்பர் ஸ்மைசெல் (கறுப்பு சட்டை). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!