மில்னரின் வெற்றி கோல்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமி யர் லீக் காற்பந்தில் சமபலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்கள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது. கடந்த வாரம் மொனாக் கோவிடம் அடைந்த தோல்வி யால் சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறியது சிட்டி. அதனால் துவண்டு போயிருந்த சிட்டி வீரர்கள், அதிலிருந்து மீண்டு விளையாடிய விதம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அதன் நிர்வாகி கார்டியோலா. "மிகவும் மகிழ்ச்சியாக உள் ளது. என்னுடைய மிகச்சிறந்த நாட்களில் இன்றைய நாளும் ஒன்று," என்று கூறினார் அவர். இரு குழுக்களுமே கோல் போட கிடைத்த பல வாய்ப்பு களைத் தவறவிட்டுவிட்டன. டேவிட் சில்வா கடத்திய பந்தைக் கோலாக மாற்றும் வாய்ப்பைத் தவறவிட்டார் சிட்டி யின் ரகீம் ஸ்டெர்லிங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!