இரட்டைச் சாதனை படைத்த கோஹ்லி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி இந்திய பிரியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் 7,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் கோஹ்லி, சனிக்கிழமையன்று (6 மே) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக நடந்த போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். 

தற்போதைய ஐபிஎல் பருவத்தில் ஆறாவது முறையாக அவர் அரைசதம் விளாசினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 233 போட்டிகளில் ஆடியிருக்கும் கோஹ்லி ஐந்து சதம், 50 அரைசதம் உட்பட 7,043 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!