கொள்ளை

போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், பிப்ரவரி 25ஆம் தேதி கேலாங்கில் ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் புல்டோசரால் அழிக்கப்பட்டதாக சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
திருப்பதி: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள உத்தரகாஞ்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் பிப்ரவரி 7ஆம் தேதி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கெடா: தீயணைப்பானைக் கைகளில் ஏந்தியவாறு பல்பொருள் கடை ஒன்றுக்குள் புகுந்த இருவர், கொள்ளையடிக்க முயன்றதை அடுத்து அவ்விரு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.