கட்டுப்பாடு

ஹாங்காங்: அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் யாவையும் மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் ஒருபொழுதும் செயற்கை நுண்ணறிவிடம் அம்முடிவை விடவேண்டாம் என்றும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியா இந்த வாரயிறுதியில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையைக் கடுமையாக்கவிருக்கிறது.
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோர் இனி தங்களது மலக்கழிவுகளைப் பையில் போட்டு, மீண்டும் அடிவார முகாமிற்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உட்லண்ட்சின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பட்டம் விடுதல், ஆளில்லா வானூர்தி போன்ற விமானங்களைப் பறக்க விடுதல் உள்ளிட்ட அனைத்து வான்வழி நடவடிக்கைகளும் வரும் ஜனவரி 11ஆம் தேதி தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
லண்டன்: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.