வாடகை

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவைகள் அதிகமாக இருந்ததால் வாடகை ஏறுமுகமாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவருகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், கொண்டோமினியம் உள்ளிட்ட தனியார் வீடுகளின் வாடகை ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள 97 விழுக்காடு காப்பி கடைகளின் வாடைகள் உயர்த்தப்படவில்லை என்று தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தங்ளின் ஹால்ட்டில் உள்ள காலி செய்யப்பட்ட ஏறக்குறைய 2,000 வீடுகள், புதிய பிடிஓ வீடுகளுக்குக் காத்திருக்கும் குடும்பங்களுக்கான இடைக்கால வாடகை வீடுகளாகப் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு விலை நிலையாவதற்கான கூடுதல் அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.