ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பாணை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இம்மாதம் 19ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.