தொடரும் காட்டுத் தீ அபாயம்

எட்மாண்டன்: கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயின் காரணமாக கனடாவின் ஃபோர்ட் மெக்முர்ரே நகரத்தில் இருந்து 80,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாது காப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து காட்டுத் தீ பரவும் அபாயம் இருந்து வருகிறது. பூதாகரமாக வியாபித்திருக்கும் இந்தத் தீயினால் யாரும் உயிரிழக்காவிட்டாலும் வீடுகள், பூங்காக்கள் ஆகியன முற்றிலும் எரிந்து சாம்பலானதுடன் போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு நிலைமை கடுமையாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!