ஜூனோ விண்கலம்; வெற்றிப் பயணம்

நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ஜூனே விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் 1.1 மில்லியன் செலவு செய்து ஜூனே விண்கலத்தைத் தயாரித்தனர். இந்த விண்கலம் புளேரிடா மாநிலத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து 2011 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தெடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து பல கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த இந்த விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்றுப் வட்டப் பகுதியில் நுழைந்ததாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!