வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டம்; சில ஊடகங்களுக்குத் தடை

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதி பரின் அதிகாரபூர்வ அலுவலக மான வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள பல முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் நாளேடுகளுக்கும் அதிபர் மாளிகை தடை விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசருடன் தனிப்பட்ட முறையில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், பிபிசி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளருடன் நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள பல முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!