பிலிப்பீன்ஸில் மேலும் எண்மர் மரணம் 

பிலிப்பீன்ஸில் புதிதாக 152 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அத்துடன் இந்நோயால் மேலும் எட்டு பேர் மாண்டதாக  அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி  பிலிப்பீன்ஸில் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 3,246க்கு அதிகரித்துள்ளது.