சுடச் சுடச் செய்திகள்

12.2 மி. ஃபைசர் தடுப்பூசிகளை வாங்க மலேசியா ஒப்பந்தம்

கோலா­லம்­பூர்: ‘ஃபைசர்-பயோ­என்­டெக்’ அமெரிக்க, ஜெர்மானிய நிறு­வ­னங்கள் கூட்டாகத் தயா­ரிக்­கும் 12.2 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை மலே­சியா கொள்­மு­தல் செய்­ய­வி­ருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது. இது­கு­றித்து அந்­நி­று­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் ஒன்­றில் மலே­சியா நேற்று கையெ­ழுத்­திட்­டது. இதை­யும் சேர்த்து கொவிட்-19 நோய்த்தொற்­றுக்கு எதி­ராக 25 மில்­லி­யன் தடுப்­பூ­சி­ மருந்துகளை மலேசிய அர­சாங்­கம் வாங்­க­வி­ருக்­கிறது. இந்த எண்­ணிக்கை மலே­சிய மக்­கள்­தொ­கை­யில் 39 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தடுப்­பூசி போட போது­மா­னது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon