உல்லாசத் தீவை மீண்டும் திறந்துவிட வியட்னாம் திட்டம்

ஹனோய்: அடுத்த மாதத்­தி­

லி­ருந்து ஃபூ குவோக் உல்­லா­சத் தீவை வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு மீண்­டும் திறந்­து­விட வியட்­னாம் திட்­ட­மிட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யலை உயிர்ப்­பிக்­கும் முயற்­சி­யில் வியட்­னா­மிய அர­சாங்­கம் இறங்­கி­யுள்­ளது.

முன்­னோட்­டத் திட்­ட­மாக ஆறு மாதங்­க­ளுக்கு அத்­தீவு சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வியட்­னா­மின் அண்டை நாடான கம்­போ­டி­யா­வின் கட­லோ­ரப் பகு­தி­யி­லி­ருந்து 10 கிலோ மீட்­டர் தூரத்­தில் அத்­தீவு உள்­ளது.

கொவிட்-19 முதன்­மு­த­லா­கத் தலை­தூக்­கி­ய­போது கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க வியட்­னாம் நடை­மு­றைப்­ப­டுத்­திய நட­வ­டிக்­கை­கள் நல்ல பலன் அளித்­தன.

ஆனால் கடந்த மூன்று மாதங்­களில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை அங்கு தாண்­ட­வம் ஆடி­

வ­ரு­கிறது.

முடக்­க­நிலை தொடர்ந்து நீட்­டிக்­கப்­ப­டு­வ­தால் சுற்­றுப்­ப­ய­ணத் துறை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வியட்­னா­மின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை, கலா­சார அமைச்­சர் நுயேன் வேன் ஹங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!