காதலித்தவரை மணக்கிறார் ஜப்பானிய இளவரசி

தோக்­கியோ: பல ஆண்­டு­கள் நீடித்த சர்ச்­சை­க­ளுக்கு இடையே தான் காத­லித்த சாதா­ரணக் குடும்­பத்­தைச் சேர்ந்த காத­லனை ஜப்­பா­னிய இள­வ­ரசி மேகோ இம்­மா­தம் மணந்­து­கொள்­கி­றார்.

இத­னால் அரச குடும்ப தகு­தி களையும் அவர் இழக்கத் தயாராகி விட்டார். இரு­வ­ருக்­கும் இம்மாதம் 26ஆம் தேதி திரு­ம­ணம் நடை­பெ­ற­ வி­ருக்­கிறது.

கடந்த 2018ல் இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ள­வி­ருந்­த­னர். ஆனால் அவ­ரது காத­லன் கொமு­ரோ­வின் குடும்­பம் நிதி நெருக்­க­டி­யில் சிக்­கி­ய­தால் திரு­ம­ணம் நிறுத்தி வைக்­கப்­பட்­டது. கொமுரோ, இள­வ­ரசி மேகோ­வு­டன் படித்­த­வர். அெமரிக்­கா­வில் அவர் வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

திரு­ம­ணத்­திற்­குப் பிறகு இரு­வ­ரும் அெமரிக்­காவில் குடி­யே­ற­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னிய பட்­டத்து இள­வ­ர­சர் ஃபூமியிட்­டோ­வின் மக­ளான இள­வ­ரசி மேகோவை சுற்­றிய விவ­காரங் களை வெளியிடுவதில் ஜப்பானிய ஊடகங்கள் ஆர்வம் காட்டிவந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!