ரஷ்யாவில் ஒரே நாளில் 1,002 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொவிட்-19 காரணமாக அன்றாட மரண எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. நேற்று 1,002 பேர் மாண்டதாகவும் மேலும் 33,208 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்யாவில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்துள்ளது.

போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால் ரஷ்யாவில் கொவிட்-19 கிருமி கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் குறைகூறுகின்றனர். ரஷ்யாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளபோதிலும் பொருளியலை உயிர்ப்பிக்க கட்டுப்பாடுகள் தவிர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!