இலங்கையில் வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொள்ள அரசாங்க ஒப்புதல் வேண்டும்

கொழும்பு: வெளி­நாட்­ட­வரை மணக்­கும் இலங்­கை­யர் அதற்கு முன்­ன­தாக அந்­நாட்டு தற்­காப்பு அமைச்­சின் ஒப்­பு­த­லைப் பெற­வேண்­டும் என்ற புதிய சட்­டத்­தைக் கொண்­டு­வர இலங்கை அர­சாங்­கம் திட்­ட­மி­டு­கிறது.

தற்­போ­தைய சட்­டங்­க­ளின்­கீழ், வெளி­நாட்­ட­வ­ரும் இலங்­கைக் குடி­மக்­களும் திரு­ம­ணம் செய்­வதை இலங்கை தற்­காப்பு அமைச்சோ, அந்­நாட்டு மக்­கள்­தொ­கைப் பதி­வுத் துறையோ தடுக்க முடி­யாது. ஆனால் அடுத்த வாரத்­தி­லி­ருந்து சட்­டம் மாறு­கிறது.

இலங்கை நாட்­ட­வரை மணக்க விரும்­பும் வெளி­நாட்­ட­வர், மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் உடல்­நலத்தை உறுதி செய்ய வேண்­டும்.

அத்­து­டன் அவர்­க­ளைப் பற்றி தற்­காப்பு அமைச்சு பாது­காப்பு விசா­ர­ணையை நடத்தி ஒப்­பு­தல் தர­வேண்­டும்.

இலங்­கை­யின் சண்டே டைம்ஸ் நாளி­தழ் இச்­செய்­தியை வெளி­யிட்­டது. தேசி­யப் பாது­காப்பு கருதி இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக இலங்­கை­யின் தலை­மைப் பதி­வா­ளர் வீர­சே­கரா அதில் கூறி­னார்.

ஆனால் அரசாங்கத்தின் இத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கண்டித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!