விரைவில் சாலைகளில் தானியங்கி மின்-ஸ்கூட்டர்

சிங்கப்பூரில் தானியங்கி மின்- ஸ்கூட்டர்கள் உண்மை நிலவரமாக ஆகக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஸ்மார்ட் என்ற அமைப்பு இந்த நான்கு சக்கர ஸ்கூட்டரை வடிவமைத்து உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட ஒரு குழு, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இரண்டு மாத காலத்தில் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்து உருவாக்கியது.

ஒருவர் அமர்ந்தபடி செல்லக் கூடிய இந்தத் தானியங்கி மின் ஸ்கூட்டர்கள் 50 கிலோ எடை உள்ளவை. மணிக்கு 6 கி.மீ. வேகம் செல்லக்கூடியவை. அமெ ரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பப் பயிலகத்தில் ஏப்ரல் மாதம் இந்த வாகனம் முதன்முதலாகத் தலைகாட்டியது. இந்தப் பயிலகத்தின் 100வது ஆண்டுவிழாவையொட்டி இந்த வாகனம் சோதித்துப் பார்க்கப்பட் டது-. ஸ்மார்ட் அமைப்பின் மின் ஸ்கூட்டரை உள்ளரங்கு போன்ற இடங்களிலும் வெளிப்புறங்களி லும் பயன்படுத்தலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!