மிஸ்பாவுக்கு அபராதம்; ஓய்வு குறித்து பரிசீலனை

மெல்பர்ன்: மெல்பர்ன் டெஸ்ட்டில் மெதுவாகப் பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கிற்கு (படம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா=பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆஸ்திரே லியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன் னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இரண் டாவது இன்னிங்சில் 163 ஓட்டங்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் 624 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. அந்த அணியின் தலைவர் ஸ்மித் 165 ஓட்டங்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. ஐ.சி.சி. விதிமுறையின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களைக் குறைவாக வீசியிருந்தார்கள். இதனால் அந்த அணித் தலைவர் மிஸ்பா விற்கு இந்தப் போட்டிக்கான சம்பளத்திலிருந்து 40 விழுக் காடு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்ற வீரர்களுக்குத் தலா 20 விழுக்காடு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஐ.சி.சி. விதிப்படி குறைவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 விழுக்காடு அபராதமாக விதிக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!