‘குட்கா’ மென்ற மாப்பிள்ளை நிராகரிப்பு

முரார்பட்டி: திருமணச் சடங்குகளில் பங்கேற்பதற்காக திருமண மண்டபத்திற்குள் மணமகன் நுழைந்ததும், மணமகன் ‘குட்கா’ என்ற புகையிலையை மெல்வதைக் கண்ட மணமகள் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார். மணமகனின் குடும்பத்தினர் டோகாட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள முரார்பட்டி கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.